Our Services
- Erode Astrologer
- Husband Wife Problems
- Problem in family relation
- Physical problem
- willfull marriage
- bussiness problems
- problems in studies
- problem as childless
- Horoscope Compatibility
- Love problems solutions
- Astrology Predictions
- Astrology Consultation
-
எந்த பெரிய முடிவுகளும் எடுக்கும் முன்பு , ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் - உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை , நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி நடந்து கொள்ளவும். ராசி பலன்கள் என்று கூறப்படும் அனைத்தும் பொதுவான பலன்களே. அதை மட்டுமே முழுக்க நம்பி , எந்த பெரிய காரியத்திலும் இறங்க வேண்டாம். பொதுவில் மனிதன் துன்பத்தில் சிக்கி சீரழியும்போது தான் - ஜோதிடம் பக்கமே திரும்புகிறான். நல்ல ஜோதிடர்கள் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் படி, நம்பிக்கை அளிக்கும்படி பேசி , உரிய காலம் வரை பொறுத்துக் கொள்ளவும் , நற்பலன்கள் பெற தகுந்த இறை வழிபாடு பரிகாரங்களை சொல்லியும் - வழி நடத்துவார்கள்.
அதிர்ஷ்டம் தரும் ராசிக்கற்கள்
மேச ராசி – பவளம் :
மேச ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள்.திருஸ்டி தோசங்களை பவளம் விலக்கும்
ரிஷபம் – வைரம் :
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.செய்யும் காரியங்களில் வெற்றியும் அதிக பணபெருக்கமும் உண்டாகும்
மிதுனம் – மரகதம் :
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.பேச்சு திறமை அதிகமாகும் புத்திகூர்மை உண்டாகும்.
கடகம் – முத்து :
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.சிறந்த மனோதிடமும் மனநலமும் உண்டாகும்
சிம்மம் – மாணிக்கம் :
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.எக்காரியத்திலும் சரியாகமுடிவெடுக்கும் திறமை உண்டாகும்
கன்னி – மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.செய்யும் காரியங்களில் வெற்றியும் அதிக பணபெருக்கமும் உண்டாகும்.
துலாம் – வைரம் :
துலாம் – வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.செய்யும் காரியங்களில் வெற்றியும் அதிக பணபெருக்கமும் உண்டாகும்.
விருச்சிகம் – பவளம் :
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள்.திருஸ்டி தோசங்களை பவளம் விலக்கும்
தனுசு – கனக புஷ்பராகம் :
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்த கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.உடலில் வசீகரம் தோற்றம் அறிவு தெளிவாகும்
மகரம் – நீலக்கல் :
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது.வாழ்நாள் அதிகரிக்கும் வழக்குகளில் வெற்றி உண்டாகும்
கும்பம் – நீலக்கல் :
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது.வாழ்நாள் அதிகரிக்கும் வழக்குகளில் வெற்றி உண்டாகும்
மீனம் – கனக புஷ்பராக்ம்
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்த கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.உடலில் வசீகரம் தோற்றம் அறிவு தெளிவாகும்.
எண் கணிதத்தை பற்றி தெரிந்து கொள்ள ->>